மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த 10 பேர் கைது
கைது செய்யப்பட்டுள்ள உக்னா அமைப்பின் கமாண்டர், மெய்தி சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
Update: 2025-10-05 04:56 GMT