த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் ஓட்டுநர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Update: 2025-10-05 04:58 GMT