டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அவரை கண்டிப்பாக மிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம் - ஜடேஜா பேட்டி


போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது. டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று கூறினார்.


Update: 2025-10-05 07:25 GMT

Linked news