காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு

காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது. நாளை (அக்டோபர் 6-ம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும். 

Update: 2025-10-05 13:48 GMT

Linked news