ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன்களில் ஆல் அவுட் 


2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரெண்டன் டாகெட் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதோடு இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் -ரூட் கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-12-05 04:39 GMT

Linked news