இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும்.. - இர்பான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும்.. - இர்பான் பதான் குற்றச்சாட்டு
பனிப்பொழிவை தாண்டி இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும் ஒரு காரணம் என்று முன்னாள் வீரரான இர்பான் பதான் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போட்டியில் 7-வது வரிசையில் களமிறங்கிய ஜடேஜா 27 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 24 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது மெதுவான பேட்டிங் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம் என இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
Update: 2025-12-05 05:01 GMT