‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025

‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்


டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2025-11-06 05:01 GMT

Linked news