டெல்லியில் காற்றின் தரம் வரும் நாட்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
டெல்லியில் காற்றின் தரம் வரும் நாட்களில் மோசமடையும் என எச்சரிக்கை
இன்று முதல் 8-ந்தேதி வரை டெல்லியின் காற்ற்றின் தரம் "மிகவும் மோசமாக" இருக்கும் என்று காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. 200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Update: 2025-11-06 09:55 GMT