பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-06 07:23 GMT