3 மாசம் தான்னு சொன்னாங்க...புற்றுநோயை வென்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
3 மாசம் தான்னு சொன்னாங்க...புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவராஜ் சிங் உருக்கம்
3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
Update: 2026-01-07 03:44 GMT