கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்
ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்கு ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருக்கிறது.
Update: 2025-10-07 05:11 GMT