திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
Update: 2025-10-07 05:55 GMT