கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
Update: 2025-10-07 08:08 GMT