நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல: டிரம்ப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல: டிரம்ப் விரக்தி 


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த டிரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். 

Update: 2026-01-08 05:49 GMT

Linked news