விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. - விஜய்


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில், "பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


Update: 2025-05-08 05:33 GMT

Linked news