தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் மாணவி ஆர்த்திகா இரண்டாவது குரூப் படித்து வந்துள்ளார். அதில் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.
Update: 2025-05-08 06:21 GMT