தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வுகாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு
காலையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,840 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து ரூ.11,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-11-10 12:03 GMT