இட்லியை கொண்டாடும் வகையில் சிறப்பு ’டூடுல்’... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
இட்லியை கொண்டாடும் வகையில் சிறப்பு ’டூடுல்’ வெளியிட்ட கூகுள்
தென்னிந்திய உணவில் மிகவும் முக்கியமான இட்லியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இட்லியின் மகத்துவம் மற்றும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
Update: 2025-10-11 04:36 GMT