டெல்லியில் பெண் நிருபர்களுக்கு தடை...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
டெல்லியில் பெண் நிருபர்களுக்கு தடை... ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி செயலால் சர்ச்சை
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை என முத்தகி கூறினார்.
Update: 2025-10-11 04:53 GMT