"இட்லி கடை" படத்தில் அந்த காட்சியை பார்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
"இட்லி கடை" படத்தில் அந்த காட்சியை பார்த்து அழுதுவிட்டேன்- நடிகர் ஹரிஷ் கல்யாண்\
தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் கடந்த 1ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இட்லி கடை படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Update: 2025-10-11 06:17 GMT