பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து 


இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

Update: 2025-12-11 03:41 GMT

Linked news