"காந்தா" முதல் "சூப்பர் மேன்" வரை... இந்த வார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
"காந்தா" முதல் "சூப்பர் மேன்" வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
Update: 2025-12-11 08:26 GMT