"காந்தா" முதல் "சூப்பர் மேன்" வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்


காந்தா முதல் சூப்பர் மேன் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
x

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

* ரியல் காஷ்மீர் புட்பால் கிளப்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 8ந் தேதி

பார்க்கலாம்: சோனி லிவ்

* சூப்பர்மேன்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 11ந் தேதி

பார்க்கலாம்: ஜியோஹாட்ஸ்டார்

* காந்தா

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12 ந் தேதி

பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* அந்தகாரா

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: சன்நெக்ஸ்ட்

* சிங்கிள் பாப்பா(சீரிஸ்)

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* மேன்vsபேபி

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* எப்1 தி மூவி

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: ஆப்பிள் டீவி

* ஆரோமலே

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: ஜியோஹாட்ஸ்டார்

* சாலி மொஹப்பத்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: ஜீ5

* தி கிரேட் ஷம்சுதின் பேமிலி

வெளியீட்டு தேதி: டிசம்பர் 12ந் தேதி

பார்க்கலாம்: ஜியோஹாட்ஸ்டார்

* 3 ரோஸஸ்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 13ந் தேதி

பார்க்கலாம்: ஆஹா

1 More update

Next Story