தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை


சரக்கு கப்பலில் தற்போது தீ கட்டுக்குள் வந்தபோதும் மீண்டும் கரும்புகை எழுந்த வண்ணம் உள்ளது. தீயை கட்டுப்படுத்திய நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


Update: 2025-06-12 03:25 GMT

Linked news