யார் இந்த உமர்? காஷ்மீர் டாக்டரின் பின்னணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
யார் இந்த உமர்? காஷ்மீர் டாக்டரின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் அரியானா மாநிலம் பரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
Update: 2025-11-12 03:33 GMT