கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025

கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


இந்திய அளவில் தடம் பதித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-11-12 05:36 GMT

Linked news