பீகார் சட்டசபை தேர்தல்; ஆக்சிஸ் மை இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025

பீகார் சட்டசபை தேர்தல்; ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியீடு

ஆக்சிஸ் மை இந்தியா இன்று வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு முடிவில், என்.டி.ஏ. 131 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 108 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் கட்சி 1, மற்ற கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று பீகாரில் ஆட்சியமைக்கும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Update: 2025-11-12 14:26 GMT

Linked news