ஓடிடியில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
ஓடிடியில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கும் லிட்டில் ஹார்ட்ஸ்
வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாய் மார்த்தாண்ட் இயக்கியுள்ளார்.
கடந்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் தற்போது இடிவி வின் (ETV Win)ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Update: 2025-10-13 04:40 GMT