கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2025-10-13 10:32 GMT

Linked news