கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
Update: 2025-12-13 03:36 GMT