வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு 


வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த பெண் அக்லிமா அக்தர் (வயது 32). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அப்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.

Update: 2025-12-13 03:42 GMT

Linked news