பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது யூடியூபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.
Update: 2025-12-13 04:50 GMT