ஆறு படையப்பன் ரஜினி, ஏழு படையப்பன் தோனி; வைரலான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
ஆறு படையப்பன் ரஜினி, ஏழு படையப்பன் தோனி; வைரலான பதிவு
எம்.எஸ். தோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு. புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டு உள்ளது.
Update: 2025-12-13 08:23 GMT