மலைக்கா அரோராவுடன் நடனத்தில் கலக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
மலைக்கா அரோராவுடன் நடனத்தில் கலக்கிய ராஷ்மிகா....வைரலாகும் "பாய்சன் பேபி" பாடல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ‘தம்மா ’ படத்தில் நடித்துள்ளார். ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி வெளியாக உள்ளது.
Update: 2025-10-14 07:11 GMT