5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே - உதயநிதி 


தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. 

Update: 2025-12-14 07:43 GMT

Linked news