ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-15 08:18 GMT