ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நேற்று இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்றும் தரிசனம் செய்தார்.


Update: 2025-11-15 06:11 GMT

Linked news