ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய வீரர்கள்....முழு விவரம் 


19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. 

Update: 2025-11-15 07:48 GMT

Linked news