காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம் 


காஷ்மீரின் உதம்ப்பூர் மாவட்டம் சோஹன் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் நேற்று இரவு காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2025-12-16 03:31 GMT

Linked news