இந்த வார விசேஷங்கள்: 16-12-2025 முதல் 22-12-2025... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

இந்த வார விசேஷங்கள்: 16-12-2025 முதல் 22-12-2025 வரை 


16-ந் தேதி (செவ்வாய்)

* கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* சமநோக்கு நாள்.

Update: 2025-12-16 05:04 GMT

Linked news