“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..”... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..” - மதுரை ஐகோர்ட்டில் வக்பு வாரியம் தரப்பு வாதம் 


திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது. 

Update: 2025-12-16 07:47 GMT

Linked news