எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்
எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.
Update: 2025-10-17 06:04 GMT