தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல், வருங்கால சந்ததி மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Update: 2025-10-17 13:07 GMT