பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
Update: 2025-11-19 12:26 GMT