செப். 5 ஆம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

செப். 5 ஆம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் - செங்கோட்டையன்


கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Update: 2025-09-02 05:17 GMT

Linked news