முதல் மந்திரியாக 10-வது முறையாக பதவியேற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
முதல் மந்திரியாக 10-வது முறையாக பதவியேற்ற நிதிஷ்குமார் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல் மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Update: 2025-11-20 10:00 GMT