கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ் குறித்த கேள்வி.. ஒற்றை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ் குறித்த கேள்வி.. ஒற்றை வார்த்தையில் பதிலளித்த கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தற்போது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்மின்சிடம் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்டோக்ஸ் குறித்து ஒரே வார்த்தையில் விவரிக்கவும் என கேட்கப்பட்டது.
Update: 2025-11-20 10:05 GMT