சட்டவிரோத குவாரி: குற்றவியல் நடவடிக்கை எடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
சட்டவிரோத குவாரி: குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
சட்ட விரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-11-20 10:54 GMT