நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள் (21-11-2025)
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான்.
Update: 2025-11-20 13:59 GMT