பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி - 108... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி - 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய இணைய சேவையும் முடங்கியுள்ளது.
மேலும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-20 06:56 GMT